உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் அருகே தான்தோன்றிமலை உதவி தொடக்ககல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தான்தோன்றி மலை உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியம். இவர் தொடக்க கல்வி ஆசிரியர்கள் மீது மனம் வருந்தும்படி பேசிவருவதாக , குறிப்பாக பெண் ஆசிரியர்களிடம் பேசுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம் தலைமையில் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி