உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காவல்துறை எச்சரிக்கை

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காவல்துறை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதையடுத்து தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் காவல் ஆய்வாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடியது மாட்டுத்தாவணி பஸ் நிலையம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. தனியார் பஸ் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajarajan
ஜன 09, 2024 09:31

இப்போதாவது தமிழக அரசு, வெளிஊர் / வெளிமாநில பேருந்து வழித்தடங்களை, பாதிக்கு மேல் தனியாருக்கு கொடுக்க வேண்டும்.


g.s,rajan
ஜன 08, 2024 22:52

காவல் துறையா,இல்லை ஏவல் துறையா ...???


g.s,rajan
ஜன 08, 2024 22:48

தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தால் போராட்டம்தான் நடத்துவார்கள் ,ஜனநாயக நாட்டில் போராட உரிமை இல்லையா....???


தாமரை மலர்கிறது
ஜன 08, 2024 22:02

தொழிலாளர்கள் போராட்டம் நாட்டை சீர்கெடுத்துவிடும். ஏற்கனவே இந்திரா காந்தியின் கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாடு ஏழைநாடாகி போனது.


தமிழன்
ஜன 08, 2024 21:34

பேருந்து நிலையத்தை திருச்சசியில் வைத்து விட்டு. அங்கிருந்து மதுரைக்கு போகங்க என்று சொல்லாமல் இருந்தார்களே என்பதில் தான் சென்னைவாசிகளுக்கு சந்தோஷம் வேற என்னத்த சொல்ல


தமிழன்
ஜன 08, 2024 21:33

நாளைய மறுநாள் தென் மாவட்டத்திற்கு போக, நாளை மாலையே மயிலாப்பூரில் இருந்து கிளம்பினாள் தான் நாளைய மறுநாள் கிளாம்பாக்கம் போக முடியும்.. என்ன செய்ய பயண திட்டத்தை அப்படி தான் வைத்துக் கொள்ள வேண்டும்.


தமிழன்
ஜன 08, 2024 21:32

சென்னையில் இருந்து திருச்சி செல்ல கட்டணம் ரூபாய் 350 மயிலாப்பூரில் இருந்து கிளம்பாக்கம் செல்ல கட்டணம் Rs.400 இப்போ சொல்லுங்க...


தமிழன்
ஜன 08, 2024 21:31

மக்கள் வந்தால் தானே


M Ramachandran
ஜன 08, 2024 20:17

போலீஸு இப்போ ஸ்டாலின் குடும்ப ஒலி பெருக்கி யாகா மாறி விட்டது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை