வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும், சட்டம் எல்லோருக்குமே சமம் பணம் வச்சிருக்கறவன் அவனுங்க வீட்டுக்குள்ளேயே வளர்க்கணும், இது மாதிரி இன்னொரு சம்பவம் நடக்க கூடாது, அரசு வேடிக்கை பார்க்க கோடைக்கு போக கூடாது
இவனுங்க செய்யல நாய்க்கு இருக்கற மரியாதை கூட மனுஷங்களுக்கு இல்ல, ஏன் இதுல அரசு தலையிட கூடாது, அவனுங்க எப்படி நாய்களுடன் தப்பிச்செல்லலாம், போலீசுக்கு தகவல் தெரிவிச்சிட்டு போனாங்கன்னா அப்புறம் ஏன் கார்பொரேஷன் ஆட்கள் அவர்கல் வீட்டுக்கு , போகணும், பணம் இருந்தா இவனுங்க ஆட்சியில் ஏதும் நடக்கும்
"அந்த நாயின் உரிமையாளர் பணக்காரரா?" "ஆமாம், யுவர் ஹார்" "அப்படியானால் நாயின் உரிமையாளர் மீது தவறில்லை அந்த சிறுமி மற்றும் அவரின் தாயார் இருவர் மீதும்தான் தவறு இருக்கிறது அதனால் அந்த நாயை ஸாரி அந்த உரிமையாளரை அவிழ்த்து விட்டு ஸாரி விடுதலை செய்து தகுந்த பாதுகாப்பு வழங்கவும்"
நாயின் உரிமையாளர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா?
நாய் ஓனர் நாயை கைது செய்தவுடன் தகுந்த பாதுகாப்புடன் வீட்டில் விடப்பட்டார்...... அந்த குழந்தையின் தகப்பனை இனி கைது செய்வார்கள் நாய் இருக்கும் இடத்தில் ஏன் குழந்தையை விளையாட விட்டாய் என்று...... விளங்கிடும் திராவிட மாடல் ???
நீதிமன்றம் தன்னிச்சையாக தலையிட்டு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு நாய் ஓனர் ஐந்து கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் பூரணமாக குணமாகும் வரை முழு மருத்துவச்செலவையும் நாய் ஓனர் ஏற்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் பாவம் அந்த குழந்தையின் பெற்றோர் ஏழைகள் எளிய மனிதர்கள் இதுவே ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது உயர் அதிகாரியாகவோ ரவுடியாகவோ வசதிபடைத்த மனிதராகவோ இருந்திருந்தால் நாயையும் நாய்க்காரனையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி இருப்பார்களே
வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச்செல்லும் பொழுது கண்டிப்பாக அதன் கழுத்தில் வார் கட்டப்பட்டு அண்ட் ஒரு முனை நடத்துபவரின் கையில் இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது அதை இந்தப்புகழேந்தி பொருட்படுத்தினாரா? இல்லையென்றால் அவர் நிச்சயம் கடும் தண்டனை பெறவேண்டும்
தெரு நாய்களின் தொல்லையும் ரொம்ப அதிகம் அரசு தெரு நாய்களை கண்டு கொள்வதேயில்லை ப்ளூ கிராஸ் கு மனிதனை விட நாயே முக்கியம் எப்படி நாடு முன்னேறும்
தெரு நாய்களின் தொல்லையும் ரொம்ப அதிகம் அரசு தெரு நாய்களை கண்டு கொள்வதேயில்லை ப்ளூ கிராஸ் கு மனிதனை விட நாயே முக்கியம் எப்படி நாடு முன்னேறும்
குழந்தை மற்றும் குழந்தையின் தாய், இருவரின் மொத்த மருத்துவ செலவையும், நாயின் உரிமையாளர்கள் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிடவேண்டும் மேலும் இனி இதுபோன்று அவர்கள் நாய் செய்தால், நாயுடன் அவர்களும் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்படவேண்டும் தண்டனை நான் கூறியபடி இருந்தால், பின்னாளில் யாரும் நாய் வளர்க்க ஆசைப்பட மாட்டார்கள்
மேலும் செய்திகள்
மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா
59 minutes ago
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
3 hour(s) ago | 13
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐகோர்ட் கிளையில் விசாரணை துவக்கம்
4 hour(s) ago | 21
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
4 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
4 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago | 5
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
5 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
5 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
5 hour(s) ago