உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுக்கடையை மூட வலியுறுத்தி த.வெ.க., ஆர்ப்பாட்டம்

மதுக்கடையை மூட வலியுறுத்தி த.வெ.க., ஆர்ப்பாட்டம்

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. அப்போது ஆத்தூர் ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=34ibsc3v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசும்போது, 'ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவில்லை எனில் அந்த கடையின் முன், தமிழக வெற்றிக்கழக குடும்பத்தினர், பெண்கள் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து கடையின் முன் குடிக்கும் போராட்டம் நடத்துவோம்' என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 20, 2025 20:38

ஆர்ப்பாட்டம் முடிந்தபின் அனைவருக்கும் தாக சாந்திக்காக இலவச மது விநியோகம் செய்திருப்பார்களே ....


சமீபத்திய செய்தி