உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைர கம்மலை ரயில் பயணியிடம் ஒப்படைத்த டி. டி. ஆர்.

வைர கம்மலை ரயில் பயணியிடம் ஒப்படைத்த டி. டி. ஆர்.

தாம்பரம்: விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட வைர கம்மலை கண்டுடெடுத்து ஒப்படைத்த டி.டி.ஆரை பயணிகள் பாராட்டினர். தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயிலில் இன்று(24.05.2024) பயணச்சீட்டு பரிசோதகர் கார்த்திகேயன் பணியில் இருந்த போது, கம்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒரு பயணியின் வைர கம்மல் தவறி விழுந்ததை கண்டுபிடித்தார். தொடர்ந்து செங்கோட்டையில் தவறவிட்ட பயணியிடம் வைர கம்மல் ஒப்படைக்கப்பட்டது. பயணச்சீட்டு பரிசோதகர் கார்த்திகேயனை ரயில் பயணிகள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rangarajan
மே 28, 2024 21:12

வைரமான மனுஷன், நேர்மையான அதிகாரி. வாழ்க வளர்க


ஆரூர் ரங்
மே 25, 2024 10:29

வைரக் கம்மல். தங்கமான மனுஷன்.


கோகுல்
மே 25, 2024 05:46

மிக்க மகழ்ச்சி... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக....


Tiruchanur
மே 25, 2024 01:41

இவர் போல நாணயமாக உள்ளவர்களால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. அவர் குலம் தழைக்கட்டும்


Anantharaman Srinivasan
மே 24, 2024 22:49

Sincere TTR. Railway should give him a special increment layor award for his loyalty..


பிரேம்ஜி
மே 24, 2024 22:25

அருமையான செயல். வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு!


DGk
மே 24, 2024 21:28

மனிதருள் மாணிக்கம்


Bala
மே 24, 2024 20:59

நல்ல காலம் திராவிடியன்களின் கண்களில் படவில்லை தமிழனின் கண்ணில் பட்டுள்ளது வாழ்த்துக்கள்.


.Dr.A.Joseph
மே 24, 2024 20:55

உங்களின் நேர்மைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்


கத்தரிக்காய் வியாபாரி
மே 24, 2024 20:31

மிக்க மகிழ்ச்சி. நல்ல உள்ளம் வாழ்க. வாழ்க வளமுடன்.


மேலும் செய்திகள்