உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் சென்னை வருகை

மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் சென்னை வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்.சென்னையில் வரும் 7 மற்றம் 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் மத்திய அரசு சார்பில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கலந்து கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

N DHANDAPANI
ஜன 06, 2024 11:35

விவசாய மற்றும் உணவு படுத்துதல் முன்னேற்றம் தொடர்பான முதலீடுகளை அவர் வரவேற்று பேச வேண்டும்.


ellar
ஜன 06, 2024 11:32

அவர் பேசும் போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சார்ந்த பெரிய திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்


Mani . V
ஜன 06, 2024 05:23

திமுக வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை? இளவரசரிடம் பேசலாம்.


R. Vidya Sagar
ஜன 05, 2024 22:04

கரண்ட் போகாம பாத்துக்குங்க


தமிழன்
ஜன 05, 2024 21:34

உங்களுக்கு எல்லாம் தேர்தல் வரும் போது தானே தமிழகம் தெரியும்.


Bye Pass
ஜன 05, 2024 19:17

மத்திய அரசா …ஒன்றிய அரசா ….


மேலும் செய்திகள்