உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று( ஜூன் 14) துவங்கியது. இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Azar Mufeen
ஜூன் 15, 2024 05:02

dmk10000,admk 5000,bjp 20000,காசு கொடுக்காத ஒரே கட்சி அது அண்ணன் சீமான் அவர்களே, அதனாலதான் சீமான் கட்சியை கலைக்க வேண்டும் என்று மலரில் வாசகர் கடிதம் எழுதினார், இது நாள் வரை நாங்க காசுக்கொடுக்கமாட்டோம் என்று சொன்ன பிஜேபியின் முகத்திரை கிழிந்துவிட்டது அதுதான் இந்த வேட்பாளருக்கு எதிராக இவ்வளவு கருத்து


ராமகிருஷ்ணன்
ஜூன் 14, 2024 20:56

1 ஓட்டுக்காக குறைந்தது 10000 ரூபாய் தர தயாராக உள்ளது விடியல் சாதனை


INDIAN Kumar
ஜூன் 14, 2024 17:40

தேமுதிகவிட்கு பிறகு தனியாக நின்று 8% வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி தான் மக்கள் ஆதரித்தால் மருத்துவர் மக்கள் பிரதிநிதி ஆகலாம் முடிவு செய்ங்க விக்கிரவாண்டி வாக்காளர்களே


INDIAN Kumar
ஜூன் 14, 2024 17:38

திமுக அதிமுக வேண்டாம் ஒருமுறை மாத்திதான் போடுங்களேன் விக்கிரவாண்டி வாக்காளர்களே


Kanagaraj M
ஜூன் 14, 2024 17:19

நீங்க போய் தமிழ்நாட்டு மக்களை குடிக்கவைத்து கொன்ற Dmk-வுக்கு ஓட்டு போடுங்க.


Yuvaraj Velumani
ஜூன் 14, 2024 17:04

மாட்டுக்கறி தின்னும் பிரிவினைவாதியின் வேட்பளார் காமெடி


Bala
ஜூன் 14, 2024 16:12

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அஇஅதிமுக 1,13,766 வாக்குகள் பெற்று திமுகவை விட 44,000 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயித்த தொகுதி. வருகின்ற இந்த இடைத்தேர்தலில் அதிமுக குறைந்த வாக்குகள் வித்யாசத்திலாவது ஜெயிக்கவில்லை என்றால். ஆதிமுகவினர் எடப்பாடியை நிராகரிக்க வேண்டும் அல்லது பாஜக பாமக போன்ற கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கும். இல்லாவிட்டால் அரசியல் அஸ்தமனம்தான்


Mohamed Malick
ஜூன் 14, 2024 15:02

வாழ்த்துகள் சகோதரி


karupanasamy
ஜூன் 14, 2024 14:56

வேட்பாளரும் சீமான் பாணி ஏகே 74 ஸ்டைல் டுபாக்கூர் சித்தா வைத்தியருக்கு ஸ்டெத்தா???? என்னங்கடா ஓவரா பீலா விடுறீங்க


Vijay D Ratnam
ஜூன் 14, 2024 14:50

இந்தா, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு திமுக ரெடியாயிடிச்சில்ல. மக்களே ஜமாய்ங்க. ஐந்தாயிரம் லட்சியம், ரெண்டாயிரம் நிச்சயம். பிரியாணிதான், கறிசோறுதான், குவாட்டர்தான், மூக்குத்தி, குடம், குக்கர், கொலுசு, சப்ளை களைகட்டும். திமுக, சாரி, தமிழக தேர்தல் ஆணையம் கண்ணு தெரியாத செவிடன் காதில் சங்கு ஊதுனா கதையா பக்குவமா நடந்துக்கும். சபரீசன் ஃபைனான்ஸில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி, திமுகவுக்கு எதிரான வாக்குகளை சிதைக்க ஆளை இறக்கிடுச்சில்ல. பொறவு வழக்கம் போல பள்ளிவாசல்களால், பாதிரியார்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், க்ரிப்டோ- கிறிஸ்டியன்ஸ் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வந்துவிடும். திமுகவுக்கு 20 பர்சென்ட் கன்பார்ம். மீதி இருக்கும் 80 சதவிகிதத்தில் ஒட்டு போட பூத்துக்கு வராத தரித்திரம் பிடிச்ச ஜந்துக்கள் 20 சதவிகிதம் இருப்பதால் அந்த 60 சதவிகிதம் தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும். இடைத்தேர்தல் எப்படியும் பாதிக்கு மேல் அதாவது 35 சதவிகிதம் திமுக பெரும். சோ, 55 சதவிகிதம் திமுகவுக்கு கன்பார்ம். மீதி இருக்கும் வாக்குகளில் 5 சதவிகிதம் சபரீசனின் பைனான்சில் இயங்கும் நாம் தமிழர் சிதைக்கும். மீதி இருக்கும் 40 சதவிகிதத்தை அதிமுக பாமக ரெண்டும் குரங்கு அப்பம் பிரிச்சா மாதிரி பிய்க்கும். பைனல் ரிசல்ட் திமுக 55 சதவிகித வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெரும். ரெண்டாவது இடத்துக்கும் பாமகவும் அதிமுகவும் அடிச்சிக்கும். வழக்கம் போல நாம் தமிழர் டெபாசிட் இழக்கும். சோ திமுக ஹாப்பி அண்ணாச்சி. ஆமைக்கறியாருக்கு பெட்டி போவதால் டபுள் ஹாப்பி அத்தாச்சி. சீனி சக்கர சித்தப்பா சீட்டுல எழுதி நக்கப்பா.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ