உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் முக்கிய விஐபி.,க்கள் முன்னிலை என்ன?

தமிழகத்தில் முக்கிய விஐபி.,க்கள் முன்னிலை என்ன?

சென்னை: தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய விஐபி.,க்கள் பலர் முன்னிலை பெற்றனர்; இன்னும் சிலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

முன்னிலை பெற்றவர்கள்:

தூத்துக்குடியில் தி.மு.க.,வின் கனிமொழிதர்மபுரியில் பா.ம.க.,வின் சவுமியா நீலகிரியில் தி.மு.க.,வின் ஆ.ராசாகுமரியில் பா.ஜ.,வின் பொன்.ராதாகிருஷ்ணன்ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலு மத்திய சென்னையில் தி.மு.க.,வின் தயாநிதிசிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன்சேலத்தில் டி.எம்.செல்வகணபதிவிருதுநகரில் தேமுதிக.,வின் விஜய பிரபாகர் முன்னிலைதிருச்சியில் ம.தி.மு.க.,வின் துரை வைகோ ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

பின்னடைவு

கோவையில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், மற்றும் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக களமிறங்கிய பன்னீர்செல்வம், தேனியில் அமமுக.,வின் டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Srivatsan
ஜூன் 05, 2024 14:03

பிஜேபி 20 சீட்ஸ் வெல்லும்னு சொன்ன ஆடு? இப்ப குத்துங்க, கதறுங்க


வேணு
ஜூன் 04, 2024 22:08

பா.ஜ இரட்டை இலக்கத்தில் வெல்லும்னு பிரபல ஜோசியர் முருகர் சொன்னாரே கோவாலு.


sankar
ஜூன் 04, 2024 12:45

கனிமொழி, ராசா போன்ற தேசாபிமானிகளுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யும் நாட்டில் என்ன சொல்ல முடியும்


Senthoora
ஜூன் 04, 2024 16:13

11 வயதுப்பையன் 7 முறை கள்ள ஓட்டுபோட்டதை என்ன சொல்லுவீங்க.


sureshpramanathan
ஜூன் 04, 2024 12:17

Tamil Nadu people have no brains Again electing all thieves Gundas who are worst humans We lost whole state still give these DMk idiots the state for even stealing whatever left including underwear and walk around like Tamil people my fellow idiots


S S
ஜூன் 04, 2024 13:58

இந்த கருத்து பிஜேபி க்கு வாக்களித்த மக்களுக்கும் பொருந்துமா?


கனோஜ் ஆங்ரே
ஜூன் 04, 2024 12:06

கத்துங்க.... கதறுங்க... உருளுங்க... பெரளுங்க... மக்கா..? தமிழ்நாட்டில் உங்க பருப்பு வேகாது..ன்னு சொன்னேன்... கேட்டீங்களா.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 04, 2024 12:02

சோனமுத்தா... போச்சா...?


கண்ணன்,மேலூர்
ஜூன் 04, 2024 11:19

கருணாநிதியின் கூற்று படி தமிழக மக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்பது உண்மைதான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 04, 2024 12:04

எரியுதா...? எரியட்டும், எரியட்டும்...


Senthoora
ஜூன் 04, 2024 16:17

கொஞ்சநாள் பொறுங்க பிண்டங்கள் யார் என்று தெரியும்.


Balasubramanyan
ஜூன் 04, 2024 10:48

2000r sand thirumangalam formula is winning.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை