உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாலுமுக்கு பகுதியில் 144 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இன்று (டிச.,18) காலை 8.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:நாலுமுக்கு-144ஊத்து-141கக்காச்சி-120மாஞ்சோலை-106ஆர்.எஸ்.மங்கலம்-59பரமக்குடி-43ராமநாதபுரம்-37கழுகுமலை- 35பாபநாசம்-26சாத்தூர்-25ஆய்குடி-21 தென் மாவட்டங்களில் இன்றும் (டிச.,18) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை