உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் ஏன் ?

அதி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் ஏன் ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் பலி குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. இதனால் ஏற்பட்ட அமளியால் அதிமுக எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விவாதம். இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.www.youtube.com/watch?v=w35-uWCI68A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 11:07

இதுவரை நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை ... இது ஜனநாயகப்படுகொலை.. கனிமொழி சொன்னது நான்கு மாதத்துக்கு முன்பு ......


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை