உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் அபாய சங்கிலி எதுக்கு தெரியுமா?: சிறப்பு விவாதம்

ரயிலில் அபாய சங்கிலி எதுக்கு தெரியுமா?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9u6ofvja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே விழுந்த 7 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், ரயிலில் அபாய சங்கிலி! சும்மா இழுத்தால் தண்டனை? ஆனால் காரணம் இருந்தாலும் டார்ச்சரா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. அப்போது ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ரயில்வே துறைக்கு எதும் நஷ்டம் ஏற்படுமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=bGcaDp4EgTA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ديفيد رافائيل
மே 05, 2024 17:08

என்ன தான் விவாதித்தாலும் அபாய சங்கிலி work ஆகனுமே


J.V. Iyer
மே 05, 2024 13:00

விவாதிக்க தமிழகத்தில் எவ்வளவோ burning issues இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு அடச்சே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை