உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

திரிபோலி: கிளர்ச்சியாளர்களிடம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என்றும், லிபிய தலைநகர் திரிபோலியை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதிபர் கடாபி தெரிவித்துள்ளார். அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆடியோ தகவலில் கடாபி கூறியிருப்பதாவது: “ஆக்கிரமிப்பாளர்களிடமும், அவர்களது ஏஜென்டுகளிடமும் ஒருபோதும் திரிபோலியை கைவிடமுடியாது. போரில் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் ஒரு போதும் சரணடையப்போவதில்லை. கடவுளின் கிருபையால் நாம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி