உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதி நிலைநாட்டப்படும்: கேமரூன்

அமைதி நிலைநாட்டப்படும்: கேமரூன்

லண்டன்: இங்கிலாந்தில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபடுவர்கள் யாரும் இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்கள் அல்ல என்று தெரிவித்த அவர், கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லண்டன் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த கேமரூன், இங்கிலாந்து மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை