உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெர்ஜீனியாவில் மிதமான நிலநடுக்கம்

வெர்ஜீனியாவில் மிதமான நிலநடுக்கம்

வெர்ஜினியா: அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் இது 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கம் வடக்குப்பகுதியில் உள்ள ஆனா அணு உலையினை மையமாக கொண்டு ஏற்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை