உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜனவரி 08 :பூமி சுழற்சி தினம்

ஜனவரி 08 :பூமி சுழற்சி தினம்

சூரியன் தினமும் சுற்றுகிறது. ஆனால் ஜன. 8ல் பூமி சுழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமி தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என 1851ல் முதன்முதலாக உலகிற்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லியோன் பவுல்காட். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகத்தை கண்டறிந்தவரும் இவரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ