உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: இலங்கை திட்டம்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: இலங்கை திட்டம்

கொழும்பு: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி மற்றும் அணுகதிர் வீச்சு பொருட்களின் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில், அதற்கான உதவியை அமெரிக்காவிடம் இருந்து பெற, அந்நாட்டுடன் இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச குழு ஒன்றை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இக்குழு அமெரிக்கா உதவியுடன் அணுசக்தி மற்றும் அணுகதிர்வீச்சு பொருட்களை கையாளும் திறனை மேம்படுத்துவது குறித்து திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை