உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய பகுதிகளை இணைத்து ரூபாய் நோட்டு; வம்பிழுக்கும் நேபாளம்

இந்திய பகுதிகளை இணைத்து ரூபாய் நோட்டு; வம்பிழுக்கும் நேபாளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: இந்தியாவின் எல்லைப் பகுதிகளான உத்தரகாண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட 100 ரூபாய் நோட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா- நேபாளம் எல்லையில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதியை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இந்தியா நிராகரித்துவிட்டது. இருப்பினும், இந்த பகுதிகளை உள்ளடக்கி, வரைபடம், ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு வருகிறது.புதிதாக வெளியிட்டுள்ள 100 ரூபாய் நோட்டிலும் இந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் இந்த நோட்டுகள் வெளியாகியுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவு மோசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
நவ 27, 2025 21:40

சுத்தி இருக்கும் அனைத்து நாடுகளும் எதிரி நாடாகி விட்டது .


NALAM VIRUMBI
நவ 27, 2025 20:28

நேபாளம் கூட நம்மிடம் வம்பிழுக்கும் அளவிற்கு சென்றுவிட்டான். கொழுப்பு ஏறிப்போச்சு என்றுதான் சொல்ல வேண்டும். சீனாக்காரன் கொடுக்கிற தைரியம். இவனை அழைத்து விளக்கம் கேட்கணும்.


Ram
நவ 27, 2025 21:12

India should make a new one with including Nepal as part of India


மேலும் செய்திகள்