உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக்: பாக்., நடிகையுடன் திருமணம்

சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக்: பாக்., நடிகையுடன் திருமணம்

இஸ்லாமாபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் சோயிப் மாலிக், அந்நாட்டு நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டார்.முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து விட்டனர் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.இந்நிலையில், சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் பிரிந்தது உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Easwar Moorthy
ஜன 21, 2024 08:20

தலாக் தலாக்


Venkat
ஜன 21, 2024 02:15

Sania, unakku ithuvum venum , innamum venum, Pakistan karanai nambinaal ippadithan.


Parthiban
ஜன 20, 2024 21:59

second marriage for both , its common nowadays for couples to approach separation with ease. As Sania mentioned, life involves hardships and struggles, and you are responsible for choosing which path of struggle you want to follow and persevere.


g.s,rajan
ஜன 20, 2024 19:47

அவங்க மதத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை