வாசகர்கள் கருத்துகள் ( 26 )
புடின் மதிப்பதே இல்லை. உங்க போன் காலிற்கே அவர் மதிப்பு கொடுப்பதில்லை. என்ன சொல்லி என்ன பயன்.
American Citizens Are Living in Fear of Their Own Government
பயம் வந்துடுச்சா?
அவர் தன்னோட நாட்டின் பாதுகாப்பிற்காக மிக சரியாக செய்கிறார், ஆனால் நீ, உன்னோட நாட்டை கெடுத்து குட்டிசுவர் ஆக்குவது மட்டுமல்லாமல் ஊர் உலகத்தையும் அல்லவா சேர்த்து கெடுத்துக்கொண்டிருக்கிறாய்.
will go and stop the war
உலக நாடுகளில் எல்லாம் அணு ஆயுதங்கள் இல்லாமல் செய்ய ஒரு எளிமையான வழி இருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய அணு ஆயுதங்களை எல்லாம் அழித்து விடுவது. அது நிச்சயம் நல்ல பலன் தரும். அவர்கள் நல்லவர்கள் ... அவர்கள் உலகத்தின் நலனை விரும்புபவர்கள்... சிந்திப்பார்கள்... என்று நம்புகிறோம்.... பிரார்த்தனை செய்வோம்... அப்படி அவர்கள் அப்படி செய்ய விட்டால் ...
உக்ரைனுக்கு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தினாலே போர் நின்று விடும்.
யாரு கேட்டா
சாத்தான் வேதம் ஓதுகிறது. உலகத்துலயே அணுகுண்டைப் பயன்படுத்திய ஒரே நாட்டின் தலைவர் என்ன பேசுகிறார் என்று பாருங்கள். அவருக்கு கிரீன்லாந்து, கனடா, பாக்ராம் விமானப்படை தளம் வேண்டும். இறுதியாக அமைதிக்கான நோபல் பரிசும் வேண்டும். அடுத்து அவர் நோபல் விருது குழுவை அச்சுறுத்துவார். ஒரு படத்தில் வடிவேலுவின் டயலாக் ஞாபகம் வருகிறது. அது காலைல 6 மணி. இப்ப சாயங்காலம் 6 மணி. காலையில் அவர் இந்தியா என் சிறந்த நண்பர் என்று கூறுவார். மாலையில் இரட்டை வரி விதிப்பார்.
அமெரிக்கா தனது ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தினாலே போர் நிறுத்தம் ஏற்படும் உடனடியாக... அமெரிக்கா காரன் தனது ஆயுதங்களை விற்பதற்காக நடத்தும் நாடகமே இந்த போர்
மேலும் செய்திகள்
ரஷ்யா-உக்ரைன் போர்: புடினுடன் டிரம்ப் பேச்சு
16-Oct-2025