உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2023ல் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசாக்கள் : அமெரிக்க தூதரகம் தகவல்

2023ல் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசாக்கள் : அமெரிக்க தூதரகம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கடந்த 2023ம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2023-ம் ஆண்டில் புலம் பெயர்ந்தோர் அல்லாத 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா விண்ணப்பங்களை பரிசீலித்து வருவதாக அமெரிக்க தூதரகம் 2023-ம் ஆண்டு செப்டம்பரில் செய்தி வெளியிட்டது.இதில் எச்1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்துள்ளோர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். அதே நேரத்தில் வேலை உறுதி செய்யும் ஆவணத்தை பெற்றால், எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம்.இந்நிலையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,இந்தியா, அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதையடுத்து கடந்தாண்டில் (2023) இந்தியர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 'எச்1பி விசா' உள்ளிட்ட14 லட்சம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இது 2022ம் ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

g.s,rajan
ஜன 29, 2024 22:01

இந்தியாவில் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்புக்களும் இல்லை ,,உழைப்புக்கு ஏற்ற சம்பளமும் இல்லை ....


திகழ்ஓவியன்
ஜன 29, 2024 20:16

MAR / SEPT இரண்டு LOT லும் எனக்கு விசா கிடைக்கவில்லை ஆகவே MAR 24 இல் மீண்டும் என் கம்பெனி விண்ணப்பிக்கும்


Nagendran,Erode
ஜன 29, 2024 21:04

உனக்கு எப்பவுமே கிடைக்காது.


வல்லரசு
ஜன 29, 2024 22:21

you already in Canada then why try for US. greedy pachonthi தாவிகிட்டே இருக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 20:43

உனது கருத்துக்களை பார்த்தா உன் தராதரம் தெரியுது ..... நீ கனடாவில் வசிப்பவன் மாதிரி தெரியல .....


g.s,rajan
ஜன 29, 2024 20:10

No Job in India .....


கமலப்ரியன்
ஜன 29, 2024 19:58

அமெரிக்காவுக்குப்போய் செட்டிலாவுறதுக்கு குஜராத்திங்க துடியாத் துடிக்கிறாங்க...


Palanisamy Sekar
ஜன 29, 2024 19:32

இவர்களை போன்று பல நாடுகளில் பணிபுரிகின்ற எண்ணற்ற திறமையாளர்கள் அனுப்புகின்ற நிதியால் இந்திய பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகிறது. உலகிலேயே அதிக அளவுக்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றார். தேசப்பற்றாளர்கள்..அதாவது தேசத்தை உயிர் மூச்சாக கொண்ட சங்கிகள்..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை