உள்ளூர் செய்திகள்

மஞ்சள் காப்பு அலங்காரம்

புதுதில்லி : விஜயதசமியை முன்னிட்டு, கியாலா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் மாலை நடந்த சிறப்பு பூஜையில், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !