உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடி உருக்கம் RJ Sankara Eye Hospital at Varanasi| M

சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடி உருக்கம் RJ Sankara Eye Hospital at Varanasi| M

உத்தர பிரதேசம் வாரணாசியில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த பிரமாண்ட கண் மருத்துவமனையால், உத்தரபிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநில மக்கள் பலன் அடைவர் என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்தது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வாழ்த்துரை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் நல்லாட்சி நடப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, ஒரு மடத்தை சேர்ந்த மூன்று தலைமுறை பீடாதிபதிகளுடன் பழகிய வாய்ப்பு தனக்கு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்றார்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை