உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பத்திரமாக கையாளணும்

பத்திரமாக கையாளணும்

எ க்ஸாடிக் செல்லப்பிராணிகளில், 'ஹாம்ஸ்டர்', 'மைஸ்' போன்றவை வளர்க்க விரும்புவோர், இதுபோன்ற கூண்டில் வைத்து பராமரிப்பது அவசியம். பொதுவாக அவை, ஊர்ந்து செல்வது, ஏறுவது என சுறுசுறுப்பாக இருப்பதால், குறிப்பிட்ட இடத்திற்குள் வைத்து வளர்த்தால், ஸ்ட்ரெஸ் ஆகலாம். இக்கூண்டில், அவை ஏறி விளையாட பைப் இணைக்கப்பட்டுள்ளது. அவை துாங்குவதற்கு மறைவான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீருக்கு பிரத்யேக இடம் இருப்பதால், அதற்கான அறை போன்ற உணர்வுடன் ஜாலியாக விளையாடும். சற்று வளர்ந்த பிறகு, இதை கூண்டில் இருந்து வெளியே விட்டு வளர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி