உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / செல்லத்துக்கு புதுசு

செல்லத்துக்கு புதுசு

'எனர்ஜிடிக், டெம்பர்மென்ட் டாய்ஸ்' வகை விளையாட்டு பொருட்களில் எழும் சத்தம் செல்லப்பிராணிகளின் ஆர்வத்தை துாண்டும். உற்சாகமாக விளையாடுவதுடன், வளர்ப்போரையும் மகிழ்விக்கும். செல்லப் பிராணிகளுக்கு கூடுதல் ஆற்றல் கிடைக்கும்.- சுரேஷ், 'கோவை பெட்ஸ்' உரிமையாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை