உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ரோலக்ஸ் விருப்பம் என்னான்னா!

ரோலக்ஸ் விருப்பம் என்னான்னா!

'கருப்பு, பிரவுன், வெள்ளை கலரில் மிரட்டும் தோரணையில் லுக் விடும் ரோலக்ஸ்ஸோட பேவரட் புட் சிக்கன் பிரைட் ரைஸ் தான்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர் விஸ்வதர்ஷன்.'பார்க்க குட்டியா புஸூ புஸூ முடியோட, ஸ்டைலா போஸ் கொடுக்கற ரோலக்ஸை பார்க்காம என்னால இருக்கவே முடியாது. ஷாப்பிங் சென்றால் குஷியாகிடுவான். ரொம்ப சுட்டியா இருக்கறதால தான், ரோலக்ஸ்னு பேர் வச்சேன்' என்கிறார்.

லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!

செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள், 'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவ நிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை 'வாட்ஸ் ஆப்'பில்' அனுப்புங்க.மொபைல்: 98940 09310


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை