மேலும் செய்திகள்
வாகன அப்டேட்ஸ்
12 minutes ago
சிக்னஸ் - 2 இன் 1 ஹெல்மெட்
23-Dec-2025
வாகன அப்டேட்ஸ்
23-Dec-2025
நாட்டின் குறைந்த விலை கன்வெர்ட்டபிள் கார்
17-Dec-2025
'கவாசாகி' நிறுவனம், 'இசட் 650 ஆர்.எஸ்.,' என்ற ரெட்ரோ ஸ்போர்ட் பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, 14,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, இறக்குமதி முறையில் இங்கு விற்பனையாகிறது. இரு புதிய நிறங்களில் வரும் இந்த பைக், 20 சதவீதம் எத்தனால் கலப்பு எரிபொருளுக்கேற்ப இதன் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இதில் வரும் 649 சிசி இன்ஜினின் டார்க், 1.9 என்.எம்., குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த பைக்கின் இதர உபகரணங்கள், அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
12 minutes ago
23-Dec-2025
23-Dec-2025
17-Dec-2025