உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்

1. அடுத்த தலைமுறை டாடா நெக்ஸான் எஸ்-.யூ.வி., கார், சோதனையில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல். 2. 100 கி.மீ., வேகத்தை 2.7 வினாடியில் எட்டும், சீனாவின் பி.ஒய்.டி., டென்ஸா இசட் -9 என்ற மின்சார சொகுசு கார், ரூ.1.57 கோடியில் அறிமுகமானது. 3. டி.வி.எஸ்., என்டார்க் 150 ஸ்கூட்டர், புதிய பச்சை நிறத்தில் வருகை. விலை ரூ.1.22 லட்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி