உள்ளூர் செய்திகள்

அறிவுத் திறனை மேம்படுத்தும் காக்ளியார் இம்ப்ளான்ட்!

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இயல்பாகவே புரிந்து கொள்ளும் திறன், அறிவாற்றல் குறைவாக இருக்கும்.சரியான வயதில் பொருத்தப்படும் 'காக்ளியார் இம்ப்ளான்ட்' மற்றும் செவித்திறனை இழந்தவர்கள் அல்லது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான 'ஹியரிங் எய்ட்' பொருத்துவதால், செவித் திறன் குறைவால் வரும் அறிவாற்றல் குறைபாடு, 19 சதவீதம் மேம்படுவதாகவும், மூளையின் திறன், செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்தால், பழைய நிலையைக் காட்டிலும், 3 சதவீதம் மேம்பட்டு இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.- 'ஜே.ஏ.எம்.ஏ., நியூராலஜி' இதழ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்