வாயில் கொப்புளம்
மல்லிகா, திருச்சி: வாயில் கொப்புளம் இருப்பது ஆபத்தா?ஒரு மருந்து சாப்பிடத் துவங்கிய பின், தோன்றும் வெள்ளைத் திட்டு, நாக்கில் புண் ஆகியவை, ஊட்டச் சத்து மாத்திரை சாப்பிட்டால் குணமாகி விடும். ஆனால், புண்ணோ, கொப்புளமோ, இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து, வாயில் உமிழ்நீர் வடிதல், காய்ச்சல், உடலில் திட்டுக்கள் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது அவசியம்.