ஹெல்த் கார்னர்: அதிகப்படியான உப்பு ஏற்படுத்தும் விளைவுகள்
இரைப்பை புற்று நோய்: அதிகப்படியான உப்பு இரைப்பை சுவர்களை அரித்துவிடும். அதனால் நோய்த் தொற்று, வீக்கம் போன்ற இரைப்பை தொடர்பான பிரச்னைகளை எதிர்த்துப் போராடும் சக்தியை இரைப்பை இழந்துவிடும். முடிவு. இரைப்பை புற்று வரும் சாத்தியம்.உடல் பருமன்: அதிகப்படியான உப்பு அதிக தாகத்தை ஏற்படுத்தும். அதிக கலோரி உள்ள பானங்களை குடிக்க வேண்டியிரக்கும். இதனால், 'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன்.