உள்ளூர் செய்திகள்

"பெட் காபி குடிப்பதால் பாதிப்பா?

லாவண்யா, போடி: காலையில் எழுந்ததும் பல் துலக்காமல், 'பெட்' காபி, தண்ணீர் குடிப்பதால், வயிற்று கோளாறு ஏற்படுமா?'பெட்' காபி குடிப்பதால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், காலையில் எழுந்ததும், பல் துலக்கும் முன்போ, பின்போ, லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், நாளடைவில், உணவுக் குழாய் தளர்வடைந்து, நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லை போன்றவை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்