உள்ளூர் செய்திகள்

ஆழ்ந்த தூக்கத்திற்கு கசகசா

வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடிய தன்மை கசகசாவிற்கு உள்ளது. குடல் புழுக்களை வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மாலை 6:00 மணிக்கு அரை ஸ்பூன் கசகசாவை நீரில் ஊற வைத்து, நன்கு அரைத்து, பசும் பாலில் கலந்து, இரவு உணவுக்கு பின் குடிக்கலாம். இதை, 7 - 14 நாட்கள் செய்யும் போது, வயிற்றுப் புண் ஆறும். குடல் புழுக்கள் இயல்பாக வெளியேறி விடும். ஆழ்ந்த துாக்கம் வருவதற்கும் கசகசா கலந்த பால் உதவும். - சித்த மருத்துவம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !