உள்ளூர் செய்திகள்

உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

மனஅழுத்தம்: மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களான, செரோடோனின், டோபமைன் போன்றவற்றில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையால் மன அழுத்தம் வருகிறது.வாரத்திற்கு, 3 அல்லது 4 முறை காளான் சாப்பிடலாம். காளானில் உள்ள இயற்கையான வேதிப் பொருள் மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இரைப்பையில் உள்ள நரம்பு செல்கள் தான் மூளையின் மொத்த தேவையில், 80 முதல், 90 சதவீதம் செரோடோனின் உற்பத்தி செய்யக் கூடியது. அதனால் வெங்காயம், அடர் பச்சை நிற காய்கறிகள், பீன்ஸ், ஆப்பிள் போன்ற செரோடோனின் உற்பத்தியை துாண்டக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்ல பலன் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !