உள்ளூர் செய்திகள்

60... 50... 20

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை(1983) முதன் முதலில் வென்றது. அப்போது போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டன. பின், 60 என்பது 50 ஓவராகக் குறைக்கப்பட்டது.2007ல் தோனி தலைமையிலான அணி 'டுவென்டி-20' உலக கோப்பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து 2011ல் 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. ஆக, 60, 50, 20 ஓவர் என மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே அணி இந்தியா தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !