உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் நெகிழிக்குத் தடை

நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி எவ்வளவோ படித்தாலும் நடைமுறையில் அதன் பயன்பாட்டை குறைக்க மிகவும் பாடுபட வேண்டியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாண அரசு நெகிழி உறிஞ்சு குழல்கள் (Straw-ஸ்ட்ரா)) பயன்பாட்டுக்குச் சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி உணவகங்கள், வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டால் மட்டுமே, நெகிழி உறிஞ்சு குழல்களை வழங்கவேண்டும் என்கிறது இப்புதிய சட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !