டால்பின் மீனா?
நீரில் வாழ்வதாலேயே டால்பின்களை மீன்கள் என நினைத்துக் கொள்கிறோம். டால்பின்கள் பாலூட்டி வகையைச் சார்ந்தவை. நீர்வாழ் உயிரினங்களான மீன்களுக்கும், பாலூட்டியான டால்பினுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.மீன் - Fish - டால்பின் - Dolphinசெவுள்களை உடைய நீர்வாழ் உயிரினம். - கடல்வாழ் பாலூட்டி உயிரினம் உயிரின வரிசை: 'அபாராபைலடிக்' (Aparaphyletic) - உயிரின வரிசை: 'செட்டாசியா' (Cetacea)முதுகெலும்புள்ளவை - பாலூட்டிகுளிர் இரத்தப் பிராணி - வெப்ப இரத்தப் பிராணிநன்னீர், கடல் நீரில் வாழும் - பெருங்கடல்களில் மட்டும் வாழும்செவுள்கள் வழியாக மூச்சு விடும் - நுரையீரல் வழியாக மூச்சு விடும்முட்டை இடும் - குட்டி போடும்சிறியதாக இருக்கும் - மிகப் பெரியதாக இருக்கும்செதில்கள் உடைய தோல் பரப்பை உடையது - வழுவழுப்பான தோல் உடையதுதோல் பகுதியில் முடிகள் இருக்காது - தோல் பகுதியில் சில முடிகள் காணப்படும்பக்கவாட்டில் வால் பகுதியை அசைக்கும் - வால்பகுதியை மேலும் கீழுமாக அசைக்கும்குஞ்சுகளைப் பராமரிக்காது - குட்டிகளை, ஓரளவு வளரும் வரை பராமரிக்கும்- ப.கோபாலகிருஷ்ணன்