உள்ளூர் செய்திகள்

அபிஜித் அபாரம்

இலங்கையின் கொழும்புவில், காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட சீனியர் பிரிவில் இந்தியாவின் அபிஜித் குப்தா 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தொடர்ந்து 2ஆவது முறையாக (2015, 2016) சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.* பெண்கள் பிரிவில் 7 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் தானியா சச்தேவ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !