உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

1) வியாழன் கோளின் ஒரு நாள் என்பது 23 மணி நேரம்.___________2) தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் 1,076 கி.மீ.___________3) ஷையத்ரி என்பது ஆரவல்லி மலைகளைக் குறிக்கும்.___________4) தக்காண பீட பூமியின் பரப்பளவு 5,00,000 சதுர கி.மீ. ___________5) ரோகிணி நட்சத்திரம் சூரியனை விடப் பெரியது.___________விடைகள்:1) பொய். வெறும் 9.9 மணி நேரம் மட்டுமே.2) மெய் 3) பொய். மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் குறிக்கும்.4) மெய்5) மெய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !