உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்கு: மதிப்புக் காண்க!

A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளைக் கருதி, அவை ஒவ்வொன்றையும் கீழ்க்கண்ட முறைப்படி மதிப்பிடவும்: A=261, B=252, C=243,..., X=324, Y=225, Z=126.கேள்வி:(Y-A) x (Y-B) x (Y-C) x...x (Y-Z) = ?விடை: பூஜ்ஜியம்தீர்வு: பூஜ்ஜியத்தோடுஎந்த எண்ணைப் பெருக்கினாலும் விடை பூஜ்ஜியம் தான் கிடைக்கும் அல்லவா!உதாரணமாக, 2x0=0, 3x0x5=0. எனவே, கேள்வியில், Y--Y = 0 என வரும். இதனுடன் (Y--A)x(Y--B)x(Y--C)x...x(Y--Z) என்பதைப் பெருக்கினால் விடை பூஜ்ஜியம் தான் கிடைக்கும். A=261, B=252, C=243,..., X=324, Y=225, Z=126 ஆகியவற்றை பிரதியிட்டு, கணக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !