அஜய் ஜெயராம் தோல்வி
கலிஃபோர்னியாவில் யு.எஸ். ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஜப்பானின் கான்டா சுனேயமாவிடம் 10 - 21, 14 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.