அன்டார்டிக் கடல்: அபாயம்
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கிழக்கு அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகும் என வளிமண்டல ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.