உள்ளூர் செய்திகள்

நம்மைச் சுற்றி: மாநில விலங்குகளை அறிவோமா?

நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக விலங்கு, பறவை, மலர் இருக்கிறது. இவை அம்மாநிலத்தின் தனித்தன்மை, சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுள் தென்னிந்தியாவின் மாநில விலங்குகளைப் பார்ப்போம்.ஆந்திரம் - புல்வாய் (Black buck).கர்நாடகம் - இந்திய யானை (India Elephant).தமிழ்நாடு - வரையாடு (Nilgiri tahr).தெலங்கானா - புள்ளிமான் (Spotted deer).கேரளம் - இந்திய யானை (India Elephant).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !