அசத்தல் முகுருஜா
பிரெஞ்ச் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் முகுருஜா, உலகின் 'நம்பர் - 1' வீராங்கனை, அமெரிக்காவின் செரினா வில்லியம்சை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, தனது முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை வென்று அசத்தினார்.