உள்ளூர் செய்திகள்

அழகு ஆங்கிலம்: உள்ளே வெளியே

படிக்கட்டுகள் உள்ளே இருந்தால் Stairsவெளியே இருந்தால் Steps.தரை உள்ளே இருந்தால் Floorவெளியே இருந்தால் Ground.நடக்கும் பாதை உள்ளே இருந்தால் Hallwayவெளியே இருந்தால் Path.கதவு உள்ளே இருந்தால் Doorவெளியே இருந்தால் Gate.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !