உள்ளூர் செய்திகள்

அழகு ஆங்கிலம்: ஒரே சொல்லில் பெயர் வைப்போம்

வாசிக்க முடியாத அளவுக்குக் கிறுக்கலாக இருக்கும் கையெழுத்துA handwriting that cannot be read.Illegibleஅதிகச் சம்பளம் தரப்பட்டு வேலை கொஞ்சமாக இருக்கும் அலுவலகம்An office with high salary but no work.Sinecureஎன்ன செய்தாலும், எதைக் கொடுத்தாலும் சந்தோஷப்படுத்தவே முடியாதஒரு மனிதர்A person diffucult to please.Fas tidiousதற்போது உபயோகப்படாமல் வீணாகிப் போன பொருள்A thing no longer in use.Obsoleteவிதியை நம்பக்கூடிய மனிதர்One who believes in fate.Fatalistதிருத்தவே முடியாத மனிதர்One who cannot be corrected.Incorrigibleபுத்தகங்களை மிகவும் நேசிக்கும் ஒரு மனிதர்One who loves booksBibliophile


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !