உள்ளூர் செய்திகள்

படைபலம்

கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்!1. சூப்பர்சோனிக் ஏவுகணைகளைக்கூட இடைமறித்துத் தாக்கும் புதிய ஏவுகணையை ____________போர்க் கப்பலில் இந்தியக் கடற்படை ஏவி சோதனை செய்தது.2. 2022-23ஆம் நிதியாண்டில், நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கை ___________ விடம் நம்நாடு வாங்கியுள்ளது.3. _______ ரக போர் விமானங்கள் பறப்பதை இந்திய விமானப்படை தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.4. பொருளாதார கறுப்புப் பட்டியலைத் தவிர்க்க _________ நாடுகளின் உதவியை ரஷ்யா கோரியுள்ளது.5. சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி ________ ஜி20 நாடுகளின் கூட்டத்தை நமது நாடு நடத்தியது.விடைகள்1.ஐ.என்.எஸ். மோர்முகவோ, 2.ரஷ்யா, 3.மிக் - 19,4. இந்தியா, சீனா, 5.காஷ்மீரில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !