பட்ஜெட் 2020
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் பிப்.14ஆம் தேதி, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருக்கிறார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.