உள்ளூர் செய்திகள்

சிறுவர் பதிப்பகம்: கரடி டேல்ஸ்

குழந்தைகள், இளம் பருவத்தினருக்கான படக்கதைப் புத்தகங்கள், ஒலி வடிவப் புத்தகங்களை வெளியிடும் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் 'கரடி டேல்ஸ்' (Karadi Tales). எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரது கூட்டுமுயற்சியில் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. பல லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்துள்ள இவர்களது வெளியீடுகள் மாணவர்கள், பள்ளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பதின்ம வயதினருக்கான ஒலிப்புத்தங்களையும் 'சக்ரா' என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இணைய தளம்: https://www.karaditales.comமுகவரி: கரடி டேல்ஸ்,அடையார்,சென்னை - 20தொடர்புக்கு: 044 -24421775, 4205 4243


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !