உள்ளூர் செய்திகள்

குளிர்ச்சியோ குளிர்ச்சி!

பொதுவாக, தண்ணீரின் உறைநிலை 0° C. ஆனால், தண்ணீர் மிகச் சுத்தமாக இருந்து, அதை மெதுவாகக் குளிர்வித்தால், 0 டிகிரிக்கு கீழே போனாலும் உறையாது. இதை 'சூப்பர் கூலிங்' என்பார்கள். இதுதொடர்பாக ஒருவர் செயல்முறையில் செய்துகாட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !