உள்ளூர் செய்திகள்

அசத்தல் ஆங்கிலம்: வெர்ப், ஜெரண்ட்

ஒரு வினைச்சொல் (verb) உடன் -ing சேர்த்துப் பெயர்ச்சொல்லாக (noun) மாறிவருவது ஆங்கிலத்தில் ஜெரண்ட் (Gerund) எனப்படும். தமிழில் இதைத் தொழிற்பெயர் எனலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எவை வெர்ப், எவை ஜெரண்ட் என்று கண்டறியுங்கள். 1) Playing chess is his hobby.2) I am playing a flute.3) Seetha is teaching English.4) Teaching is my passion. விடைகள்1) Playing - ஜெரண்ட் 2) Playing - வெர்ப்3) Teaching - வெர்ப்4) Teaching - ஜெரண்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !